அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/01/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர்
சலீம் (மாவட்ட மருத்துவரணி) அவர்கள்
செல்வம் ஓர் சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சலீம் (மாவட்ட மருத்துவரணி) அவர்கள்
செல்வம் ஓர் சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்