அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-03-2018 அன்று மாலை 4.30 மணிக்கு சிவன்கோயில் தெரு சகோதரர் அஜீஸ் அவர்களுடைய வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா *ஜாஸ்மீன் அவர்கள் *அண்டை வீட்டார் உறவை பேணுவோம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1