FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 21, 2018

மக்களின் தாகம் தனிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் : கிளை-2 (22/04/2018)

Thursday, June 21, 2018
11:35 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது...
இதில் 100க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு மோர் வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....!

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மக்களின் தாகம் தனிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் : கிளை-2 (22/04/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top