FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, August 25, 2019

பெண்களுக்கான இஸ்லாமிய வகுப்பு (13/10/2018) : கிளை 1 & 2 சார்பாக

Sunday, August 25, 2019
9:19 AM

 எதிர்வரும் பெண்கள் இஜ்திமாக்கான முதற்படியாக...

பெண்களுக்கான இஸ்லாமிய வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 13/10/2018 அன்று


ராஜாத்தெரு அல்-அஜீஸ் நர்சரி பள்ளியில் பெண்களுக்கான இஸ்லாமிய வகுப்பு நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர்
P. Mபக்கீர் மைதீன் அவர்கள்

தாவா பணியில் பெண்களின் முக்கியத்துவம் & பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளைகள்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்களுக்கான இஸ்லாமிய வகுப்பு (13/10/2018) : கிளை 1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top