FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, August 20, 2019

இஸ்லாமிய பெண்கள் பயான் (21/07/2018) : கிளை 2

Tuesday, August 20, 2019
10:29 PM
பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

மார்க்கெட்தெரு கபீர் & கோ ஹபீப் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஆலிமா ஃபாத்தி முத்து அவர்கள் மார்க்கத்தில் மங்கையரின் பங்கு! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் (21/07/2018) : கிளை 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top