FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, August 24, 2019

மெகாப் ஃபோன் பிரச்சாரம் (26/08/2018) : கிளை- 1

Saturday, August 24, 2019
12:06 PM


இரண்டு இடங்களில் மெகாப் ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 26-08-2018 அன்று சிவன்கோயில் தெருவில் இரண்டு இடங்களில் குர்ஆன் கூறும் ஐந்து கடமைகள் & தொழுகையின் அவசியம் என்ற தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...

இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்...

அல்ஹம்துலில்லாஹ் ..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகாப் ஃபோன் பிரச்சாரம் (26/08/2018) : கிளை- 1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top