FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, August 21, 2019

சந்திர கிரகணத் தொழுகை நடைப்பெற்றது (28/07/2018) : கிளை- 2

Wednesday, August 21, 2019
9:54 PM
சந்திர கிரகணத் தொழுகை

அல்லாஹ்வின மாபெரும் கிருபையால் 28/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் கிரகணத் தொழுகை நடைப்பெற்றது.

தொழுகையைத் தொடர்ந்து கிளைத் தலைவர் முஹம்மது ஃபைசல் அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்ச்சிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சந்திர கிரகணத் தொழுகை நடைப்பெற்றது (28/07/2018) : கிளை- 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top