அடியக்கமங்கலம் கிளைகள் கூட்டு மசூரா
அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகளின் கூட்டு மசூரா 30-09-2018 அன்று ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.
இதில் இன்ஷா அல்லாஹ் விரைவில் பெண்கள் இ்ஜ்திமா நடத்துவது என்றும், தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...