TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, August 30, 2019

பெண்கள் இஜ்திமா பேனர் 8*8 அளவில் வைக்கப்பட்டது(26/10/2018 ) : கிளை- 1 & 2 சார்பாக


 பேனர் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 26/10/2018 அன்று


திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் வருகின்ற நவம்பர் 4 நடக்கவிருக்கும் மாபெரும் பெண்கள் இஜ்திமா பேனர் 8*8 அளவில் பட்டக்கால்தெரு மெயின்ரோடு மற்றும் செட்டித்தெரு மெயின்ரோட்டில் வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்