திருக்குர்ஆன் அன்பளிப்பு என்ற தலைப்பில் சன்பேடு கட்டப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 06-01-2019 அன்று மாற்று மத சகோதரர்கள் குர்ஆனை படிக்க தூண்டும் வகையில் விளம்பரம் அடங்கிய *8 சண்பேடுகள்* மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டப்பட்டது