TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, September 19, 2019

திருக்குர்ஆன் அன்பளிப்பு மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பு (06/01/2019) : கிளை- 1 சார்பாக



 திருக்குர்ஆன் அன்பளிப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

மாற்று மத சகோதரர் ஒருவருக்கு அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் திருக்குர்ஆன் மற்றும் கீழ்காணும் தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.

1)நபிவழி தொழுகை சட்டங்கள்
2)பெண்களுக்கான சட்டங்கள்
3)சொர்கம், நரகம்
4)திருக்குர்ஆன் தமிழாக்கம்

அல்ஹம்துலில்லாஹ்..'


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்