மெகா ஃபோன் பிரச்சாரம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெருவில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மெய்தீன் (MISC மாணவர்)
நரகில் தள்ளும் மொளலீது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்..