FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 15, 2019

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (15/12/2018) : கிளை- 2 சார்பாக

Sunday, September 15, 2019
11:53 AM

 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் இஷாத் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் P. M. பக்கீர் மைதீன் அவர்கள் *அழைப்பு பணியின் அவசியம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (15/12/2018) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top