TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, September 15, 2019

நிலவேம்பு கசாயம் விநியோகம்(25/11/2018) : கிளை - 1 & 2 சார்பாக


 நிலவேம்பு கசாயம் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
25/11/2018 அன்று

காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு நிலவேம்பு கசாயம் சுமார் 300 நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்