திருக்குர்ஆன் அன்பளிப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
மணிக்கண்ணன் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
#திருக்குர்ஆன்_மாநில_மாநாடு
#ஜனவரி_27_2019