FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 7, 2019

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (09/02/2019) அன்று மரண சிந்தனை என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக

Monday, October 7, 2019
11:13 AM

 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கிளைத்தலைவர் முஹம்மது ஃபைசல் அவர்கள் *மரண சிந்தனை* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (09/02/2019) அன்று மரண சிந்தனை என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top