FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

வாராந்திர பெண்கள் பயான் *இஸ்திகாமத்* என்ற தலைப்பில் நடைப்பெற்றது ( 02/03/2019) : கிளை- 2 சார்பாக

Saturday, November 9, 2019
8:31 AM

 வாராந்திர பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02/03/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

ஃபஹீமா இல்லம் சகோதரர் ஹாஜா சர்புதீன்அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில், ஆலிமா ஜாஸ்மின் அவர்கள் *இஸ்திகாமத்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் 30க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர்.

பயானின் இறுதியில் மார்க்கம் சம்பந்தமான கேள்விக்கேட்டு பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வாராந்திர பெண்கள் பயான் *இஸ்திகாமத்* என்ற தலைப்பில் நடைப்பெற்றது ( 02/03/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top