TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, November 28, 2019

இரத்ததான முகாம் போஸ்டர் (13/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக



  இரத்ததான முகாம் போஸ்டர்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இன்ஷா அல்லாஹ் நடைப்பெற இருக்கும் இரத்ததான முகாம் போஸ்டர் 90 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்