FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

நோட்டீஸ் விநியோகம் (14/04/2019) கோடைக்கால பயிற்சி முகாம் மற்றும் மாநில தலைமையகத்தில் நடைப்பெறும் ரமலான் தொடர் உரை - 2019 : கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
6:55 PM

 நோட்டீஸ் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


நடைப்பெறும் கோடைக்கால பயிற்சி முகாம் மற்றும் மாநில தலைமையகத்தில் நடைப்பெறும் ரமலான் தொடர் உரை - 2019
ஆகிய தலைப்புகளில் வீடு வீடாக *1000 நோட்டீஸ்கள்* விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நோட்டீஸ் விநியோகம் (14/04/2019) கோடைக்கால பயிற்சி முகாம் மற்றும் மாநில தலைமையகத்தில் நடைப்பெறும் ரமலான் தொடர் உரை - 2019 : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top