FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

திருக்குர்ஆனை படியுங்கள், புத்தகம் இலவச விநியோகம் (14/04/2019) : கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
6:47 PM

 திருக்குர்ஆனை படியுங்கள்..

புத்தகம் இலவச விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

திருக்குர்ஆனை படியுங்கள் என்ற தலைப்பிலான புத்தகம் மக்களுக்கு விநியோகம் செய்வதற்க்கு
சகோதரர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கிளை சார்பாக *100 புத்தகங்கள்* இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: திருக்குர்ஆனை படியுங்கள், புத்தகம் இலவச விநியோகம் (14/04/2019) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top