TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, November 28, 2019

தீவிரவாதத்திற்க்கு எதிரான தீவிரப்பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ( 15/08/2019) : கிளை- 2 சார்பாக



 தீவிரவாதத்திற்க்கு எதிரான தீவிரப்பிரச்சாரத்தை முன்னிட்டு


 மாபெரும் இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய


இந்திய சுதந்திர தினத்தன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது.


இதில் 70க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டு இறுதியாக தேர்வுசெய்து 30 நபர்கள் குருதிக்கொடையளித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்