TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, November 11, 2019

நோன்பு கஞ்சி & சஹர் சாப்பாடு மற்றும் இஃதார் முறை அறிவிப்பு -2019 : கிளை- 2


நோன்பு கஞ்சி & சஹர் சாப்பாடு மற்றும் இஃதார் முறை அறிவிப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..


அடியக்கமங்கலம் கிளை 2 இரயிலடித்தெரு TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் இந்த வருடம் 2019 ரமலான்
நோன்பு கஞ்சி முறை
ரூபாய் - 4000 (ஒரு நாள்)
ஒற்றப்படை சஹர் சாப்பாடு முறை
ரூபாய் - 15,000 (ஒரு நாள்)
இஃதார் முறை ரூபாய் - 500 (ஒரு நாள்)


இரவுத் தொழுகைக்குப் பிறகு டீ, பச்சனம் ரூபாய் - 500
என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு:
தலைவர் - 9444336431
செயலாளர் - 9444336152
பொருளாளர் - 9444336803
இப்படிக்கு,
கிளை நிர்வாகம்,
TNTJ அடியக்கமங்கலம் கிளை 2






உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்