FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, November 13, 2019

ரமலான் சம்பந்தமாக (27/04/2019) செயல்வீரர்கள் கூட்டம் : கிளை- 2 சார்பாக

Wednesday, November 13, 2019
9:14 AM

  செயல்வீரர்கள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 ன்


செயல்வீரர்கள் கூட்டம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் கிளைத் தலைவர் A.முஹம்மது ஃபைசல் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.


இதில், ரமலான் சம்பந்தமான வேலைகள் விரிவாக பேசப்பட்டு அனைவருக்கும் பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட்டது.


மேலும், *இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து* தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரமலான் சம்பந்தமாக (27/04/2019) செயல்வீரர்கள் கூட்டம் : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top