FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, November 9, 2019

TNTJ Aym கிளை1 சார்பாக நோன்பு கஞ்சி விநியோகம் ( 07/05/2019 ) : கிளை- 1 சார்பாக

Saturday, November 9, 2019
5:40 PM

 TNTJ Aym கிளை1 சார்பாக நோன்பு கஞ்சி விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/05/2019 அன்று முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக


அஸர் தொழுகைக்கு பிறகு
ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: TNTJ Aym கிளை1 சார்பாக நோன்பு கஞ்சி விநியோகம் ( 07/05/2019 ) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top