TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, January 1, 2020

ஆஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி 10/09/2019 அன்று நடைப்பெற்றது : கிளை- 1 சார்பாக



ஆஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் ஆஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்..

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 1*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்