அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*
12-10-2019 அன்று மாலை 4 மணிக்கு *ஆசாத் தெரு சகோதரர் சலீம்* இல்லத்தில் *இஸ்லாமிய பெண்கள் பயான்* நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் *இக்பால்* அவர்கள் உரையாற்றினார்கள்.
*இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர்*
*வெற்றிப்பெற்றோர்:*
#ஹாமியா
#ரிஸ்வான பர்வீன்
#சபினா
அல்ஹம்துலில்லாஹ்.