TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, January 12, 2020

தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு வாகனப் பிரச்சாரம் மூலம் (24/09/2019) அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது : கிளை- 2 சார்பாக



 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

 வாகனப் பிரச்சாரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு


வாகனப் பிரச்சாரம் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்