FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 2, 2020

பத்திரிக்கை செய்தியில் கொரானா வைரஸ்144 உத்தரவால் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவி 01/04/2020 தினபூமி நாளிதழில்...

Thursday, April 2, 2020
1:03 PM

 பத்திரிக்கை செய்தி

கொரானா வைரஸ் நாடு முழுவதும் அமலில் உள்ள 144 தடையால் பாதிக்கும் ஆதரவற்றவர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் *30/3 அன்று அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக விநியோகம் செய்யப்பட்ட செய்தி*

இன்றைய 01-04-2020 தினபூமி நாளிதழில் வெளியானது..

அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பத்திரிக்கை செய்தியில் கொரானா வைரஸ்144 உத்தரவால் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண உதவி 01/04/2020 தினபூமி நாளிதழில்... Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top