FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, April 4, 2020

ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் (03-04-2020) அன்று விநியோகம் : கிளை 1 சார்பாக

Saturday, April 4, 2020
7:31 PM

 ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த  5 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1250 மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் அன்று 03-04-2020 வினியோகம் செய்யப்பட்டது.

ஒரு பை ரூ 1250

ஐந்து பையின் விலை ரூ.6250

ஒரு பையின் பொருட்கள்

அரிசி - 10கிலோ
சீனி - 1 கிலோ
பாம் ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1 கிலோ
பூண்டு - 100
இஞ்சி - 100
செக்கு என்னை - 200மி
பேராசுட் - 100
கடுகு - 50
வெந்தயம் - 100
ஜீரகம் - 50
சோம்பு - 50
டீ தூள் - 100
பருப்பு - 1/2 கிலோ
லக்ஸ் சோப்பு - 1
புளி - 1/2 கிலோ
கோதுமை மாவு - 1/2 கிலோ
க.மிளகாய் - 1/4 கிலோ
மல்லி - 1/2 கிலோ
மஞ்சள் - ¹/2 கிலோ
மிளகு - 50
காபி தூள் - 1
பவர் சோப்பு - 4

மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்...

கிளை 1 துனணத்தலைவர் - 9944816551
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் (03-04-2020) அன்று விநியோகம் : கிளை 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top