FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, April 6, 2020

மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அவசர கால நிவாரணஉதவி (நாற்பது ஏழை குடும்பங்களுக்கு) உணவுப் பொருட்கள் (05/04/2020) அன்று விநியோகம் : AYM கிளைகள் சார்பாக


ஊரடங்கு அவசர கால நிவாரணஉதவி

மூன்றாவது கட்டமாக

 நாற்பது ஏழை குடும்பங்களுக்கு  உணவுப் பொருட்கள் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் *40 ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 05-04-2020 அன்று வழங்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...

*ஒரு பையின் அடக்கம் - 500 ரூபாய்*

அரிசி - 5 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1/2 கிலோ
ஜீனி - 1 கிலோ
ஆட்டா மாவு - 1/2 கிலோ
வெங்காயம் - 1கிலோ
சேமியா - 2 பாக்கெட்
பிஸ்கெட் - 3 பாக்கெட்
டீ தூள் - 50 கிராம்
அப்பளம் - 1 கட்டு

இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.

தொடர்புக்கு*:9944816551, 073958 60360

என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
அடியக்கமங்கலம் கிளை 1&2,
திருவாரூர் வடக்கு மாவட்டம்

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று மலைபோல் உயரும் அளவுக்கு அதை வளர்த்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1410


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அவசர கால நிவாரணஉதவி (நாற்பது ஏழை குடும்பங்களுக்கு) உணவுப் பொருட்கள் (05/04/2020) அன்று விநியோகம் : AYM கிளைகள் சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top