FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, July 29, 2020

16 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

Wednesday, July 29, 2020
6:30 PM
10வது முறையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த 16 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250 மதிப்புள்ள பின்வரும் மளிகை பொருட்கள் 29-07-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது. ஒரு பை ரூ.1250 16 பையின் விலை ரூ.20,000 மேலும் ஒரு நபருக்கு ரூ.500 பணமாக கொடுக்கப்பட்டது. ஒரு பையின் பொருட்கள் 1)அரிசி - 10கிலோ 2)கடற்பாசி 3)க.மிளகாய் - 1/4 கிலோ 4)பாம் ஆயில் - 1 லிட்டர் 5) மேகி - 4 பாக்கெட் 6)சிக்கன் மசாலா - 2 பாக்கெட் 7)மேரி பிஸ்கெட் - 3 8)இஞ்சி - 100 கிராம் 9)ரவ்வா - 1/2 கிலோ 10)சீனி - 2 கிலோ 11)டீ தூள் - 250 கிராம் 12)டால்டா - 200 13)மைதா - 2 கிலோ 14)பூண்டு - 100 கிராம் 15)மல்லி - 1/2 கிலோ 16)புளி - 1/2 கிலோ 17)பிரியானி மசாலா 18)பவர் சோப் - 3 19)பசு நெய் - 100 மி 20) தேங்காய் என்னை - 10 மி 21)சோம்பு- 50 கிராம் 22)மிளகு - 50 கிராம் 23)சீரகம்- 50 கிராம் 24)முந்திரி - கிராம் 25)மஞ்சள் - 50 கிராம் 26)பாயச சேமியா - 1 பாகெட் மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்... TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 துனணத்தலைவர் - 9944816551 ”ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 5352 www.Tntjaym.in
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 16 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top