FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, July 7, 2020

ஏழை குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் விநியோகம்

Tuesday, July 7, 2020
6:02 PM
10வது முறையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூபாய்.1250 மதிப்புள்ள பின்வரும் மளிகை பொருட்கள் 07-07-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது. ஒரு பை ரூ.1250 ஒரு பையின் பொருட்கள் 1)அரிசி - 10கிலோ 2)அனில் சேமியா - 3 பாகெட் 3)க.மிளகாய் - 1/4 கிலோ 4)பாம் ஆயில் - 2 லிட்டர் 5) மேகி - 3 பாக்கெட் 6)பொட்டு கடலை - 200 கிராம் 7)மேரி பிஸ்கெட் - 3 8)அப்பளம் - 1 பாகெட் 9)ரவ்வா - 1/2 கிலோ 10)சீனி - 2 கிலோ 11)டீ தூள் - 250 கிராம் 12)பாசி பருப்பு - 200 13)மைதா - 1 1/2 கிலோ 14)கோதுமை மாவு - 1 கிலோ 15)மல்லி - 1/2 கிலோ 16)புளி - 1/2 கிலோ 17)கல் உப்பு - 1 பாக்கெட் 18)பவர் சோப் - 3 19)பசு நெய் - 50 மி 20) தேங்காய் என்னை - 10 மி 21)சோம்பு- 50 கிராம் 22)மிளகு - 50 கிராம் 23)சீரகம்- 50 கிராம் 24)முந்திரி - 25 கிராம் 25)மஞ்சள் - 50 கிராம் 26)பாயச சேமியா - 1 பாகெட் 27)பூண்டு - 100 கிராம் 28)மீன் வறுவல் மசாலா - 50 கிராம் மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்... TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 துனணத்தலைவர் - 9944816551 ”ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 5352
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஏழை குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top