கல்வி உதவித்தொகை விண்ணபபிக்கும் முகாம்
இன்ஷா அல்லாஹ்...
நாள்:
செப்டம்பர் மாதம் அனைத்து சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமைகளில்
நேரம்:
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் 6 மணி வரை
இடம்:தவ்ஹீத் மர்கஸ் வளாகம், ராஜாத்தெரு
என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்...*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
அடியக்கமங்கலம் கிளை-1
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
கல்வி உதவித்தொகை விண்ணபபிக்கும் முகாம்
Thursday, September 10, 2020
|
12:19 PM | AYM கிளை-1 கல்வி உதவி கல்வி உதவித்தொகை |