FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, September 9, 2020

கபசுரக் குடிநீர் ஐந்தாம் கட்டமாக விநியோகம்

Wednesday, September 9, 2020
12:11 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 10-09-2020 கொரோனா நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக பஜ்ர் தொழுகைக்கு பிறகு ராஜாத்தெர், ஹைஸ்கூல் தெரு, தெற்கு தெரு பகுதிகளில் கபசூர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.* அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கபசுரக் குடிநீர் ஐந்தாம் கட்டமாக விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top