அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
05-09-2020 கொரானா நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக பஜ்ர் தொழுகைக்கு பிறகு கீழச்செட்டிதெரு, மணற்க்கேனித்தெரு, ஆசாத்தெரு
பகுதியில். கபசூர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
கபசுரக் குடிநீர் நான்காம் கட்டமாக விநியோகம் ல்
Saturday, September 5, 2020
|
9:47 AM | AYM கிளை-1 கபசுரக் குடிநீர் |