FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, September 4, 2020

கபசுர குடிநீர் மூன்றாம் கட்டமாக விநியோகம்

Friday, September 4, 2020
9:39 AM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 04-09-2020 கொரானா நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக அஸர் தொழுகைக்கு பிறகு நாகை மெயின் ரோடு மற்றும் சிவன் கோவில் தெரு பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கபசுர குடிநீர் மூன்றாம் கட்டமாக விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top