தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் அநீதியான தீர்ப்பை கண்டித்து
இன்ஷா அல்லாஹ் நாளை 03-10-2020 திருவாரூரில் நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான
செயல்வீரர்கள் கூட்டம் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 02-10-2020 இன்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. அதிகமான மக்களை இந்த ஆர்பாட்டத்திற்கு அழைத்து செல்வதென முடிவுச்செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ அடியக்கமங்கலம் கிளை-1
திருவாரூர் வடக்கு மாவட்டம்
Friday, October 2, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: கிளை செயல்வீரர்கள் கூட்டம்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM