FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 12, 2020

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்

Monday, October 12, 2020
5:21 PM
எட்டாவது தடவையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் 10,11/10/2020 ஆகிய இரண்டு நாட்களும் நடைப்பெற்றது. அல்ஹம்துல்லில்லாஹ்... குறிப்பு: இந்த சேவையின் முக்கியத்துவம் கருதி அக்டோபர் மாதம் முழுவதும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இம்முகாம் நடைப்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு: 8903149241
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top