தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் 14-11-2020 நடைப்பெற்றது.
இதில் #இலக்கை_நோக்கி_இளைஞனே_வா_! என்ற தொடர் பிரச்சாரத்தை வீரியமாக அடியக்கமங்கலத்தில் கொண்டு செல்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, November 14, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM