தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
28/08/2020 அன்று ஆண்டிப்பாளையம் மெயின்ரோடு மற்றும் புதுமணைத் தெருவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய கபசுரக் குடிநீர் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..