FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 13, 2021

உள்ளரங்கு பயான்

Wednesday, January 13, 2021
12:49 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 12/01/2021 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பயான் நடைப்பெற்றது. இதில், மைதீன் (MISC மாணவர்) அவர்கள் குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: உள்ளரங்கு பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top