தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
10-01-2021 அன்று ஆசாத் தெரு சகோதரர் சலீம் இல்லத்தில்
TNTJ அடியக்கமங்கலம் கிளைகளின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் தளமான AYM பெண்கள் தஃவா குழுவின் அட்மீன்களுகான மசூரா நடைப்பெற்றது.
இதில் சமுக வளையதளங்களில் தஃவாவை அதிகபடுத்துவது சம்பந்தமாகவும், பெண்கள் பயாண்களை அதிகமாக நடத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ Aym பெண்கள் தாவா குழுவின் வாட்ஸப் அட்மீன்களுக்கான மஷூரா
Sunday, January 10, 2021
|
12:51 PM | AYM கிளை(1&2) பெண்கள் தாவா |