தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
இன்று 10-02-2021 ஒரு சகோதரிக்கு அவசகால மருத்துவ உதவியாக ரூ.10,000 வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
சிகிச்சை பெறும் நபர் குணம் அடையவும் & அவசர காலத்தில் பொருளாதாரம் வழங்கிய சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரியவும் அதிகம் துஆ செய்யவும்...
Wednesday, February 10, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: அவசர கால மருத்துவ உதவி
Rating: 5
Reviewed By: TNTJ-AYM