FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, February 7, 2021

உத்தம தூதரை உலக அறிய செய்வோம் பயிற்சி வகுப்பு

Sunday, February 7, 2021
10:48 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக அல்ஹிதாயா அரபி பாட சாலையின் பெண்கள் பிரிவில் உத்தம தூதரை உலக அறிய செய்வோம் என்ற தலைப்பில் அவர்களுடைய வரலாறு சம்பந்தமாக பயிற்சி வகுப்பு 06-02-2021 அன்று நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: உத்தம தூதரை உலக அறிய செய்வோம் பயிற்சி வகுப்பு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top