முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
02/03/2021 அன்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் யார் இந்த முஹம்மது (ஸல்)? என்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..