தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக எதிர்வரும் மார்ச் 19 அன்று நடைபெறவிற்க்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தின் விளம்பர போஸ்டர்கள் 30
முதற்கட்டமாக முக்கிய பகுதிகளில் 07-03-2021 அன்று ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...