FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, November 19, 2010

நபி வழியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

Friday, November 19, 2010
7:32 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை சார்பில் 18/11/2010 வியாழன் கிழமை காலை 7.10 க்கு ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. திடலில் ஏற்பாடு செய்யப்பட தொழுகை அன்று காலை மழையின் காரணமாக தவ்ஹீத் மர்கசில் தொழுகை நடைப்பெற்றது . அல்ஹம்துலில்லாஹ்

அதை தொடர்ந்து சுமார் 5 maadugal நமதூர் மார்க்கெட்டில் வைத்து குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபி வழியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top