FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, April 23, 2012

பேச்சுப் பயிர்சி முகாம்-2

Monday, April 23, 2012
5:23 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இரண்டாவது நாளாக 22-04-2012 அன்று மாலை சரியாக 4:00 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 'அழைப்பாளரை உருவாக்கும்' பேச்சு பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் முதல் கட்டமாக 5 மாணவர்கள் உரைநிகழ்த்தினர்.

1) முஹம்மது ஹக் - தலைப்பு: மறுமை வெற்றிக்கு நபி வழியா, முன்னோர்கள் வழியா?

2) முஹம்மது அணஸ் - தலைப்பு: நபி வழி எம் வழி

3) சிராஜ் முஹம்மது - தலைப்பு: பாவத்தை கழுவும் தொழுகை


4) அலாவுதீன் - தலைப்பு: வரவேற்க்கபடும் பித்அத்களும், புறக்கணிக்கபடும் நபி பொழிகளும்.


5) யுனுஸ் - தலைப்பு: இனைவைப்பு...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பேச்சுப் பயிர்சி முகாம்-2 Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top