FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, April 27, 2012

AYM TNTJ நடத்தும் "மாபெரும் கோடைகால பயிற்சி முகாம்" நோட்டிஸ் விநயோகம்

Friday, April 27, 2012
12:44 PM


இன்ஷா அல்லாஹ் மே 1 முதல் 10 வரை அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடக்கவிருக்கும் மாபெரும் கோடைக்கால பயிற்சி முகாம் குறித்து அடியக்கமங்கலம் முழுவதும் 25-04-2012 அன்று நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. சென்ற வருடம் நடந்த கோடைக்கால பயிற்சி முகாமில் 85-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டதால், இந்த வருடம் பல புதிய ஏற்ப்பாடுகளுடன் நடைப்பெறவுள்ளது...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: AYM TNTJ நடத்தும் "மாபெரும் கோடைகால பயிற்சி முகாம்" நோட்டிஸ் விநயோகம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top