TNTJ 1வது கிளை சார்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் திருக்குர்ஆன்(தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதை TNTJ AYM கிளை மாணவரனி செயலாளர் சகோதரர் முகமது அனஸ் அவர்கள் வழங்கினர்... அல்ஹம்துலில்லாஹ்...